Supervisor , Worker வேலை வாய்ப்பு! 111 காலிப்பணியிடங்கள்!

நாமக்கல் VICTROY SPINNING MILLS PRIVATE LIMITED தனியார் நிறுவனத்தில் SUPERVISOR, WORKER, FITTER போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு SSLC , Diploma & Above போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: VICTROY SPINNING MILLS PRIVATE LIMITED

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Namakkal, veppadai

பாலினம்:

SUPERVISOR & FITTER: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

WORKER: பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

SUPERVISOR – 6

WORKER – 100

FITTER – 5

போன்ற பணிகளுக்கு 111 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

SUPERVISOR – பணிக்கு National Trade Certificate (NTC) & Above – Textile Mechatronics போன்ற சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

WORKER – பணிக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

FITTER – பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

SUPERVISOR – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

WORKER – பணிக்கு Fresher ஆகா இருக்க வேண்டும்.

FITTER – பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

SUPERVISOR:

Skills:  Supervisor – Finishes

WORKER:

Skills: Helper Finishing Operation (Goods & Garments)

FITTER:

Skills: Fitter- Spinning Preparatory

வயது வரம்பு:

SUPERVISOR – பணிக்கு 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

WORKER – பணிக்கு 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

FITTER – பணிக்கு 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

SUPERVISOR – பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

WORKER – பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

FITTER – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

SUPERVISOR & FITTER:

Posted Date: 07-08-2020

Open Until : 10-09-2020
WORKER:
Posted Date: 07-08-2020
Open Until: 30-09-2020
Apply Link:
விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Links:
SUPERVISOR Application Link: Click Here! 

WORKER Application Link: Click Here! 

FITTER Application Link: Click Here! 

2 thoughts on “Supervisor , Worker வேலை வாய்ப்பு! 111 காலிப்பணியிடங்கள்!”

Leave a Comment