UPSC யில் வேலை வாய்ப்பு ! 599 காலிப்பணியிடங்கள்!!

Union Public Service Commission (UPSC) யில் Medical Officer பணிக்கு காலியாகவுள்ள 559 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு MBBS படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29/07/2020 முதல் 18/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

[su_table responsive=”yes”]

Post Name Vacancies
Junior Scale Posts in Central Health Service 182
Assistant Divisional Medical Officer in the Railways. 300
Assistant Medical Officer in Indian Ordnance Factories Health Service. 66
General Duty Medical Officer in New Delhi Municipal Council 04
General Duty Medical Officer Gr-II in East Delhi Municipal Corporation, North Delhi Municipal Corporation  and South Delhi Municipal Corporation 07
Total 559

[/su_table]

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு MBBS படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் MBBS பணிக்கு 32 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 29.07.2020 முதல் 18.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: 

  1. General/ OBC- Rs.200/- வசூலிக்கப்படும்
  2. SC/ST/PWD/Ex-Serviceman- Nil

பணியிடம்:

All Over India

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 29.07.2020

கடைசிதேதி: 18.08.2020

Important Links :

Notification Link: Click here!

Apply Link: Click here!

Leave a Comment