Electrical, Plumber வேலைக்கு ஆட்சேர்ப்பு! மாதம் Rs.15,000 ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு!

கோயம்புத்தூரியில் UDS Pvt Ltd தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இதில் காலியாக உள்ள Electrical cum plumber பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்:  UDS Pvt Ltd

வேலை பிரிவு: தனியார் வேலை 

பணியிடம்: சாய் பாபா, காலணி கோயம்புத்தூர்

பாலினம்: ஆண்

பணிகள்:

இதில் Electrical cum plumber பணிக்கு Apparel, Made-Ups & Home Furnishing, Electrical Technician போன்ற பணிகளுக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்தப்பணிக்கு National Trade Certificate (NTC) & Above போன்றவைகளை பெற்றிருக்கவேண்டும்.

Experience:

விண்ணப்பதாரர்கள் Electrical cum plumber பணிக்கு 4 அல்லது  5 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்கவேண்டும்.

வயதுவரம்பு:

இந்தப்பணிகான வயது வரம்பு 20 வயது முதல் 40 வயது வரை இருக்கவேண்டும்.

சம்பளம்:

இந்தப்பணிக்கு  Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

தேவைப்படும் நபர்கள்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு AC Specialist | Electrical Technician | Plumber (General) போன்றோர் தேவைப்படுகிறார்கள்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 23-07-2020
Open Until : 31-07-2020

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கினை செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ளவேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Link

Leave a Comment