தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை வாய்ப்பு!!

Tamil Nadu Public Works Department (TN PWD) யில் Graduate Apprentice, Technician Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree, Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13/10/2020 முதல் 15/11/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Graduate Apprentice – 120

Technician Apprentice – 160

போன்ற பணிகளுக்கு 280 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Graduate Apprentice – பணிக்கு Degree in Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Technician Apprentice – பணிக்கு Diploma in Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Graduate Apprentice – பணிக்கு மாதம் Rs.4984/- சம்பளமாக வழங்கப்படும்.

Technician Apprentice – பணிக்கு மாதம் Rs.3542/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 13/10/2020 முதல் 15/11/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

மெரிட் பட்டியல்

சான்றிதழ் சரிபார்ப்பு

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 13/10/2020

கடைசிதேதி: 15/11/2020

Important Links :

Notification link: Click Here

Apply Link: Click Here

Official Website: Click Here

Leave a Comment