TN MRB – யில் 10th முடித்தவர்களுக்கு வேலை! மாதம் Rs.19,500/- சம்பளம்! நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா!!!

Tamilnadu Medical Services Recruitment Board (TN MRB) யில் Skilled Assistant Grade-II (Fitter Grade II) பணிக்கு காலியாகவுள்ள 87 பணியிடங்களை நிரப்புவத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.07.2020 முதல் 16.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

இதில் Skilled Assistant Grade-II (Fitter Grade II) பணிக்கு மொத்தம் 87 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.

குறிப்பு:

National Trade Certificate (NTC) in Mechanic (Motor Vehicle)
III. National Apprenticeship Certificate (NAC) in Mechanic (Motor Vehicle) Trade. (as specified in G.O.(D).No.99, Health and Family Welfare (AD2) Department, dated 22.01.19)

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்ச வயது 58 ஆக இருக்கவேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Skilled Assistant Grade-II (Fitter Grade II) பணிக்கு மாதம் Rs.19,500 முதல் Rs.62,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 25.07.2020 முதல் 16.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணியிடம்: Tamilnadu

விண்ணப்பக்கட்டணம்:

  • SC / SCA / ST / DAP(PH) / DW – Rs.250/-
  • Others – Rs.500/-

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 25.07.2020

கடைசிதேதி: 16.08.2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

1 thought on “TN MRB – யில் 10th முடித்தவர்களுக்கு வேலை! மாதம் Rs.19,500/- சம்பளம்! நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா!!!”

Leave a Comment