திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மனநல ஆலோசகர் பணிக்கு ஆட்சேர்ப்பு!

Tiruchirappalli District Women’s Prison யில் மனநல ஆலோசகர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.09.2020 முதல் 30.09.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் மனநல ஆலோசகர் பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01.07.2020 அன்று 18 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு மனநல ஆலோசகர் பணிக்கு மாதம் Rs.15,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து

“சிறை கண்காணிப்பாளர்,

மகளிர் தனிச்சிறை,

காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில்,

திருச்சி- 620 008″.  

என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் 30.09.2020 தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பவும். மேலும் விண்ணப்பதாரர்கள் முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டிய சான்றிதழ்கள்: 

சாதிச்சான்றிதழ்

குடும்பஅட்டை

முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ்

போட்டோ ஒன்று

கல்விச்சான்றிதழ்கள்

வேலை வாய்ப்பு அட்டை

பணி அனுபவ சான்றிதழ்

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 23.09.2020

கடைசிதேதி: 30.09.2020

Important Links :

Official Notification PDF: Click Here! 

1 thought on “திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மனநல ஆலோசகர் பணிக்கு ஆட்சேர்ப்பு!”

Leave a Comment