SSC யில் Sub Inspector பணிக்கு Degree/ Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

SSC யில் காலியாக உள்ள Sub Inspector பணிக்கு 1564 பணியிடங்களை  நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Degree/ Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.07.2020 முதல் 18.07.2020 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

இதில் Sub-Inspector பணிக்கு 1564 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree/ Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரரின்  வயது வரம்பு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Sub-Inspector (Exe.) in Delhi Police –(Rs.35,400- 1,12,400/-)

Sub-Inspector (GD) in Central Armed Police Forces (CAPFs) –(Rs.35,400-1,12,400/-)

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 16.07.2020 முதல் 18.07.2020 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 16.07.2020

கடைசிதேதி:18.07.2020

Important  Links:

SSC Job Notification LinkClick here!

SSC Job Application form Link: Click here!

Leave a Comment