Sales & Marketing Executive வேலைக்கு ஆட்கள் தேவை! நீங்கள் விண்ணபிக்க தயாரா?

சிவகாசி Smart Office Worldwide தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு. இதில் காலியாக உள்ள Sales & Marketing Executive பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு Post Graduate & Above – Masters of Graduate Commerce முடித்திருக்கவேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: SmartOffice Worldwide

வேலை பிரிவு: தனியார் வேலை 

பணியிடம்: சிவகாசி, விருதுநகர்

பாலினம்: ஆண்

பணிகள்:

இதில் Sales & Marketing Executive பணிகளுக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Post Graduate & Above – Masters of Graduate Commerce  போன்ற பட்டபடிப்புகளை முடித்திருக்கவேண்டும்.

Skills:

  • Field Executive – Data and Document Collection or Verification
  • Sales Associate

Additional Skills:

  • Good communication in Tamil, Negotiating skills

வயது வரம்பு:

Sales & Marketing Executive பணிகளுக்கு 20 வயது முதல் 27 வயதிற்குள் இருக்கவேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs. 4,000 முதல் Rs. 10,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ளவேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 22-07-2020
Open Until : 14-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Link 

Leave a Comment