SBI வங்கியில் வேலை வாய்ப்பு! 3850 காலி பணி இடங்கள்! இந்தியா முழுவதும் விண்ணபிக்கலாம்!

State Bank Of India (SBI) யில் காலியாகவுள்ள Circle Based Officer பணிக்கு 3850 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Any Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27/07/2020 முதல் 16/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

வேலை பிரிவு: Central Govt Jobs

பணிகள்:

காலிப்பாணியிடங்களின் விவரம்:-

Circle State  No. of Post
Ahmedabad Gujarat 750
Bengaluru Karnataka 750
Bhopal Madhya Pradesh 296
Chhattisgarh 104
Chennai Tamil Nadu 550
Hyderabad Telangana 550
Jaipur Rajasthan 300
Maharashtra Maharashtra (excluding Mumbai) 517
Goa 33
Total 3850

 

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Any Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.08.2020 அன்று 30 வயதிற்குள் மிகாமல் இருக்கவேண்டும். 

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Circle Based Officer பணிக்கு மாதம் ₹ 23700-980/7-30560-1145/2-32850- 1310/7-42020 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 27/07/2020 முதல் 16/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பக்கட்டணம்: 

  1. General/ EWS/ OBC candidates- ₹750
  2. SC/ ST/ PWD candidates Nil

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 27/07/2020

கடைசிதேதி: 16/08/2020
Important Links:
Notification Link: Click here!

Apply Link: Click here!

Leave a Comment