Repco Home Finance வங்கியில் Degree படித்தவருக்கு வேலை நிச்சயம்!!

Repco Home Finance Limited யில் Senior Manager, Chief Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2020 முதல் 25.09.2020 வரை அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Senior Manager

Chief Manager

போன்ற பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Senior Manager , Chief Manager போன்ற பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Senior Manager – பணிக்கு 01-09-2020 அன்று 28 வயதாக வேண்டும்.

Chief Manager – பணிக்கு 01-09-2020 அன்று 32 வயதாக வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து The General Manager (HR) Repco Home Finance Limited 3rd Floor, Alexander Square New No. 2/Old No. 34 & 35 Sardar Patel Road, Guindy Chennai- 600 032 என்ற முகவரிக்கு 25.09.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணியிடம்:

Chennai (Tamil Nadu)

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 08.09.2020

கடைசிதேதி: 25.09.2020

Important Links :

Advt. Details: Click Here! 

5 thoughts on “Repco Home Finance வங்கியில் Degree படித்தவருக்கு வேலை நிச்சயம்!!”

Leave a Comment