பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு !

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் Apprentices பணிக்கான ஆட்  சேர்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்  தகுதியும் உள்ளவர்கள் 24/07/2020 முதல் 27/08/2020 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

அப்ரெண்டீஸ்  பணிக்கு  78 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் ITI, Diploma, Any Degree முடித்திருக்கவேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் தங்களின்  வயது வரம்பை பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

சம்பளம்:

அப்ரெண்டீஸ்  பணிக்கு மாதம்  15000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் 24/07/2020 முதல் 27/08/2020 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

முக்கியத்தேதிகள்:

ஆரம்பதேதி: 24/07/2020

கடைசிதேதி: 27/08/2020

Important  Links:

Notification Link: Click here!

Apply  Link: Click here!

Leave a Comment