10th, 12th, Any Degree முடித்தவர்களுக்கு ₹30000+ சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

PGIMS-ல் Deputy Registrar, Accounts Officer, Assistant Registrar, Non-Teaching, Simulator Technologist மற்றும் பல பணிகளுக்கு 27 காலிப்பணியிடங்கள் உள்ளது.இப்பணிக்கு 10th, 12th, Any Degree, MCI போன்ற கல்வித்தகுதிகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 05/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணிகள்:

Deputy Registrar, Accounts Officer, Assistant Registrar, Non-Teaching, Simulator Technologist மற்றும் பல பணிகளுக்கு மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் உள்ளன.

 கல்வித்தகுதி:

இப்பணிக்கு 10th12thAny DegreeMCI முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

  1. Deputy Registrar- 18 வயது முதல் 50 வயது வரை
  2. Accounts Officer- 18 வயது முதல் 50 வயது வரை
  3. Assistant Registrar- 18 வயது முதல் 50 வயது வரை
  4. Simulator Technologist- 18 வயது முதல் 42 வயது வரை
  5. Mould Room Technologist- 18 வயது முதல் 42 வயது வரை

மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

  1. Deputy Registrar ₹15600 – 39100 முதல் +7600 வரை வழங்கப்படும்
  2. Accounts Officer ₹9300-34800 முதல் + 5400 வரை வழங்கப்படும்
  3. Assistant Registrar ₹9300-34800 முதல் + 5400 வரை வழங்கப்படும்

மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 20/07/2020  வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். 

விண்ணப்பிக்கும் முகவரி: 

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து O/o the Deputy Registrar, Recruitment & Establishment Branch, PT. B. D. Sharma University of Health Sciences, Rohtak. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 13/07/2020

கடைசிதேதி: 20/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

3 thoughts on “10th, 12th, Any Degree முடித்தவர்களுக்கு ₹30000+ சம்பளத்தில் வேலை வாய்ப்பு!”

Leave a Comment