NLC யில் Apprentice வேலை! 550 காலிப்பணியிடங்கள்!!

NLC India Limited (NLC) யில் Apprentice பணிக்கு காலியாகவுள்ள 550 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/10/2020 முதல் 03/11/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Apprentice 550 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணியின் விவரங்கள்:-

Graduate Apprentice 250

Electrical & Electronics Engineering – 70

Electronics & Communication Engineering – 10

Instrumentation Engineering – 10

Civil Engineering – 35

Mechanical Engineering – 75

Computer Science and Engineering – 20

Chemical Engineering – 10

Mining Engineering – 20 

போன்ற பணிகளுக்கு 250 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Technical Apprentice – 300 

Electrical & Electronics Engineering – 85

Electronics & Communication Engineering – 10

Instrumentation Engineering – 10

Civil Engineering – 35

Mechanical Engineering – 90

Computer Science and Engineering – 25

Mining Engineering – 30

Pharmacist – 15

போன்ற பணிகளுக்கு 300 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Graduate Apprentice – பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Technician (Diploma) Apprentice – பணிக்கு Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Graduate Apprentice – பணிக்கு மாதம் Rs.15028/- சம்பளமாக வழங்கப்படும்.

Technician (Diploma) Apprentice – பணிக்கு மாதம் Rs.12524/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15/10/2020 முதல் 03/11/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

Tamil Nadu/AP/Telengana/Kerala/Karnataka/UT

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 15/10/2020

கடைசிதேதி: 03/11/2020

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Apply Online: Click Here!

Leave a Comment