NIT Trichy யில் அரசு வேலை! மாதம் Rs.50,000/- சம்பளம்!!

NIT Trichy யில் Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.10.2020 முதல் 01.11.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு:  அரசு வேலை

பணிகள்:

Short-term Financial Consultant – 1

Consultant (Accounts) – 2

போன்ற பணிகளுக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Short-term Financial Consultant – பணிக்கு மாதம் Rs.50,000/- முதல் Rs.80,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Consultant – பணிக்கு மாதம் Rs. 50,000/- முதல் Rs.80,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை recruitcell@nitt.edu என்ற மின்னஞ்சலை பயன்படுத்தி 19.10.2020 முதல் 01.11.2020 வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

திருச்சி, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 19.10.2020

கடைசிதேதி: 01.11.2020

Important Links:

Official Website: Click here!

Notification Link: Click here!

Leave a Comment