டிகிரி முடித்தவருக்கு மாதம் ₹22,000 சம்பளம்! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

NIELIT Chennai யில் MTS, Junior Assistant, Project Engineer, Jr. Project Engineer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு B.E, B.Tech, MCA, M.Sc, Any Degree, IT போன்ற படிப்புகளை முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 14/07/2020 முதல் 27/07/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: 

இதில் Accounts Assistant, MTS, Junior Assistant, Project Engineer, Jr. Project Engineer போன்ற பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி:

இப்பணிக்கு B.E, B.Tech, MCA, M.Sc, Any Degree, IT போன்ற படிப்புகளை முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

சம்பளம்:

  1. Project Engineer (IT)- ₹22,000
  2. Project Engineer (Data Science)- ₹22,000
  3. Junior Assistant- ₹22,000

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 14/07/2020 முதல் 27/07/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

அணைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் கட்டணம் ரூ.100/-  வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

முக்கியதேதிகள்:

ஆரம்பதேதி: 14/07/2020

கடைசிதேதி: 27/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

Leave a Comment