NCPUL – யில் 10th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

National Council for Promotion of Urdu Language (NCPUL) யில் காலியாக உள்ள Multi Tasking Staff (MTS), Lower Division Clerk (LDC), Assistant Editor (AE), Principal Publication Officer (PPO) and Research Officer (RO) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு Postgraduate Medical Degree (MD) படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் (28 September 2020) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு:  Govt Jobs

பணியின் விவரம்:- 

Multi-Tasking Staff (MTS) – 4

Lower Division Clerk (LDC) – 2

Assistant Editor (AE) – 1

]Principal Publication Officer (PPO) – 1

Research Officer (RO) – 1

போன்ற பணிகளுக்கு 9 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

Research Officer –  பணிக்கு Master Degree in Science/Art/education/Commerce படிப்பை முடித்திருக்க வேண்டும். மற்றும் 5 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Multi Task Staff (MTS) – பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Lower Division Clerk (LDC) – பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Assistant Editor (AE) – பணிக்கு Master degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Principal Publication Officer (PPO) – பணிக்கு மத்திய அரசு வேளையில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

Principal Publication Officer (PPO) – பணிக்கு 56 வயதாக இருக்க வேண்டும்.

Research Officer – பணிக்கு 40 வயதாக இருக்க வேண்டும்.

]Assistant Editor – பணிக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.

LDC – பணிக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Multi Tasking Staff – பணிக்கு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து urducouncil.nic.in என்ற மின்னஞ்சலை பயன்படுத்தி மூலம் (28 September 2020) தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

விண்ணப்பக்கட்டணம்: 

ST பிரிவினருக்கு Rs. 250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

மற்ற பிரிவினர் Rs. 500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்:  

Delhi

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:

28 September 2020

Important  Link:

NCPUL Notification Link: click Here! 

Leave a Comment