Telemarketing பணிக்கு டிகிரி முடிந்திருந்தால் வேலை!

நாமக்கல் Infonet Comm Enterprises Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Telemarketing, Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Post Graduate, Master of Management – MANAGEMENT போன்ற பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Infonet Comm Enterprises Pvt Ltd

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Namakkal

பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

  1. Telemarketing- 4
  2. Technician- 10

போன்ற பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

  1. Telemarketing- Under Graduate & Above பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  2. Technician- Under Graduate & Above – Bachelor of Engineering / Technology – COMPUTER SCIENCE AND ENGINEERING பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Skills:

Telemarketing:

  • Telecaller

Additional Skills:

  • Good Communication

Technician:

Telecom Technician – IoT Device/System (Installation & M2M Communication Setup)

Additional Skills:

  • Basic system work, Interested in fieldwork.

Experience:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  1. Telemarketing பணிக்கு 21 வயது முதல் 31 வயது வரை இருக்க வேண்டும்.
  2. Technician பணிக்கு 21 வயது 55 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:

  1. Telemarketing பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.
  2. Technician பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 20-07-2020
Open Until : 31-07-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Link:

Telemarketing Link: Click Here! 

Technician Link: Click Here! 

Leave a Comment