பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா! இன்றே விண்ணப்பியுங்கள்!!!

Manonmaniam Sundaranar University யில் Research Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு MA முடித்திருக்கவேண்டும். இந்தப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24/07/2020 முதல் 01/08/2020 வரை விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: 

இதில் Research Associate பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்தப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் MA முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Research Associate பணிக்கு மாதம் Rs.15000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து vsundararaman@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24/07/2020 முதல் 01/08/2020 குள் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணியிடம்:

திருநெல்வேலி

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி: 24/07/2020

கடைசி தேதி: 01/08/2020

Important Links:

Notification Link: Click here!

Leave a Comment