கன்னியாகுமரியில் மாதம் Rs.25,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

கன்னியாகுமரி LOFTY OPTICAL INDUSTRIES தனியார் நிறுவனத்தில் Production Manager, Finance Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு Under Graduate & Post Graduate Above படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: LOFTY OPTICAL INDUSTRIES

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Kanniyakumari, Puthukadai

பாலினம்:

Production Manager – பணிக்கு ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

Finance Manager – பணிக்கு ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Production Manager – 1

Finance Manager – 1

போன்ற பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Production Manager – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Engineering / Technology – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Finance Manager – பணிக்கு Post Graduate & Above – Master of Management – FINANCIAL MANAGEMENT படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience: 

Production Manager – பணிக்கு 5 அல்லது 10 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Finance Manager – பணிக்கு 5 அல்லது 10 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Production Manager:

Skills: Plant Manager

Additional Skills: Excel Knowledge

Finance Manager:

Skills: Finance, Insurance and Registration Coordinator

Additional Skills: Excel Knowledge must

வயது வரம்பு:

Production Manager – பணிக்கு 28 வயது முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Finance Manager – பணிக்கு 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Production Manager – பணிக்கு மாதம் Rs.25,000 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும்.

Finance Manager – பணிக்கு மாதம் Rs.25,000 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 04-08-2020

Open Until : 31-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Links:

Production Manager  Application Link: Click Here! 

Finance Manager Application Link: Click Here! 

Leave a Comment