கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு! மாதம் Rs.31,000/- சம்பளம்! இன்றே விண்ணப்பியுங்கள்!

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) யில் Computer Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Any Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23/09/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Computer Operator பணிக்கு 20 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Any Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Computer Operator பணிக்கு 30 வயதாக  இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Computer Operator பணிக்கு மாதம் Rs.20,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 23/09/2020 தேதிக்கு நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு வருமாறும், தங்களின் தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் நடைபெறும் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பணியிடம்:

All Over Puducherry

நேர்காணலுக்காண முக்கிய தேதி:

23/09/2020 @ 10:00 AM

Important Links :

Notification link: Click Here! 

Official Website: Click Here! 

21 thoughts on “கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு! மாதம் Rs.31,000/- சம்பளம்! இன்றே விண்ணப்பியுங்கள்!”

Leave a Comment