இந்திய இராணுவத்தில் 10th, 12th படித்தவர்களுக்கு வேலை நிச்சயம்! இன்றே விண்ணப்பியுங்கள்!

இந்திய இராணுவத்தில் Sepoy D Pharma (Army Medical Corps), Sol Technical Nursing Assistant (AMC/NA VET) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, 12th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08 Aug 2020 முதல் 22 Sep 2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Sepoy D Pharma (Army Medical Corps), Sol Technical Nursing Assistant (AMC/NA VET) போன்ற பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 10th, 12th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Soldier D Pharma – பணிக்கு 19 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Sol Technical Nursing Assistant (AMC/NA VET) – பணிக்கு 23 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 08 Aug 2020 முதல் 22 Sep 2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

Across India, Rajasthan

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 08 Aug 2020

கடைசிதேதி: 22 Sep 2020

Important Links :

Advt. Details: Click Here! 

Leave a Comment