இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!!!

இந்திய  இராணுவத்தில் Dental Corps என்ற பணிக்கு ஆட் சேர்ப்பிற்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்  தகுதியும் உள்ளவர்கள் 30.06.2020 முதல் 30.07.2020 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Dental Corps  பணிக்கு மொத்தம் 43 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் MDS, BDS முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31 Dec 2020 அன்று 45 வயது இருக்கவேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் தங்களின்  சம்பளம் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் 30.06.2020 முதல் 30.07.2020 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

Dental Corps – ₹ 200/-

முக்கியத்தேதிகள்:

ஆரம்பதேதி: 30.06.2020

கடைசிதேதி: 30.07.2020

Important  Links:

Notification Link: Click here!

Apply  Link: Click here!

Leave a Comment