இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு! 8th, 10th, 12th படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

இந்திய இராணுவத்தில் Soldier General Duty, Soldier Technical, Soldier Clerk போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.07.2020 முதல் 31.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

இதில் Soldier General Duty, Soldier Technical, Soldier Clerk போன்ற பல்வேறு பணிகள் உள்ளன.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு 8th, 10th, 12th போன்றவற்றில் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

இதற்க்கான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  • Soldier General Duty (All Arms) – 17 ½ -21
  • All other Post – 17 ½ -23

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18.07.2020 முதல் 31.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான வலைதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பணி இடம்: Ajmer, Baran, Bundi, Bhilwara, Chittorgarh, Jhalawar, Kota & Rajsamand.

முக்கியதேதிகள்:

ஆரம்பதேதி: 18.07.2020

கடைசிதேதி: 31.08.2020

Important Links:

Notification Link:Click here!

Apply Link: Click here!

1 thought on “இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு! 8th, 10th, 12th படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!”

Leave a Comment