இந்திய இராணுவத்தில் Women Military Police பணிக்கு விண்ணபிக்க அழைப்பு!

Indian Army யில் Soldier General Duty (Women Military Police) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th/ SSLC or equivalent படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27/07/2020 முதல் 31/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை (Army Jobs)

பணிகள்:

இதில் Soldier General Duty (Women Military Police) பணிக்கு மொத்தம் 99 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Soldier General Duty (Women Military Police)  பணிக்கு 21 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 27.07.2020 முதல் 31.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

Ambala, Lucknow, Jabalpur, Bangalore, Shillong and Pune

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 27.07.2020

கடைசிதேதி: 31.08.2020

Important Links :

Notification Link:  Click here!

Apply Link: Click here!

Leave a Comment