IIM Trichy யில் Library Trainee வேலை வாய்ப்பு!

Indian Institute of Management Tiruchirappalli (IIM Trichy) யில் Library Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Any Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07/07/2020 முதல் 18/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.மு

வேலைப்பிரிவு: Central Govt Jobs (அரசு வேலை)

பணிகள்:

இதில் Library Trainee  பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Any Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Library Trainee பணிக்கு 28 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Library Trainee மாதம் Rs.15,000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 07.07.2020 முதல் 18.08.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி: 

Chief Administrative Officer I/c., Indian Institute of Management Tiruchirappalli, Pudukkottai Main Road, Chinna Sooriyur Village, Tiruchirappalli, Tamilnadu – 620024.

பணியிடம்:

Tiruchirappalli

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 07.07.2020

கடைசிதேதி: 18.08.2020

Important Links :

Notification Link: Click here!

Apply Link: Click here!

Leave a Comment