இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

Indian Council of Medical Research (ICMR) யில் Scientist-B (Medical / Non-Medical) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு MBBS, MCI படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.09.2020 முதல் 02.10.2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Scientist-B பணிக்கு 141 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு MBBS, MCI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Scientist-B பணிக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Scientist-B பணிக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12.09.2020 முதல் 02.10.2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை’பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்: 

SC/ST/EWS/Women – பிரிவினர் Rs.1500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

For all others – பிரிவினர் Rs.2000/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்:

All Over India

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 12.09.2020

கடைசிதேதி: 02.10.2020

Important Links :

Notification link: Click Here! 

Apply Link: Click Here! 

Official Website: Click Here! 

Leave a Comment