Gandhigram Rural Institute யில் Technical Assistant பணிக்கு ஆட்சேர்ப்பு!!

The Gandhigram Rural Institute- Deemed to be University யில் Technical Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.10.2020 தேதிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Senior Technical Assistant – 1

Balwadi Supervisor – 1

Technical Assistant – 1

போன்ற பணிகளுக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Senior Technical Assistant, Balwadi Supervisor, Technical Assistant போன்ற பணிகளுக்கு Rs.12,500/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 05.10.2020 @ 10.00 A.M. தேதிக்கு நேர்காணலுக்கு வருமாறும், தங்களின் தேவையான சான்றிதழ்களையும் எடுத்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்:

திண்டுக்கல், தமிழ்நாடு

நேர்காணலுக்கான முக்கிய தேதி:

05.10.2020 @ 10.00 A.M.

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Leave a Comment