கடலூர் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை!!

Puratchi Thalaivar MGR Nutritious Meal Project Cuddalore (PT MGR NMP) யில் Noon Meal Organisers, Cook, Cooking Assistants போன்ற பணிகளுக்கு காலியாகவுள்ள 804 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 5th, 8th, 10th போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2020 முதல் 01.10.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Noon Meal Organisers – 245

Cook -179

Cooking Assistants – 380

போன்ற பணிகளுக்கு 804 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Noon Meal Organisers – பணிக்கு 10th  முடித்திருக்க வேண்டும்.

Cook – பணிக்கு 8th முடித்திருக்க வேண்டும்.

Cooking Assistants – பணிக்கு 5th முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Noon Meal Organisers – பணிக்கு 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Cook- பணிக்கு 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Cooking Assistants – பணிக்கு 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Noon Meal Organisers – பணிக்கு மாதம் Rs.7700 முதல் Rs.24200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Cook – பணிக்கு மாதம் Rs.4100 முதல் Rs.12500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Cooking Assistants – பணிக்கு மாதம் Rs.3000 முதல் Rs.9000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01.10.2020, 5 PM தேதிக்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்காலம். விண்ணப்பிக்கும் அஞ்சல் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்:

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested

பணியிடம்:

கடலூர், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 28.09.2020

கடைசிதேதி: 01.10.2020, 5 PM

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Leave a Comment