CSMCRI – யில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.31,000/- சம்பளம்!!

Council of Scientific & Industrial Research (CSMCRI) யில் காலியாக உள்ள Professional Assistant, Professional Associate I போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma , Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்தப்பணிகாண விவரங்கள் கீழுள்ளன.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Professional Assistant – 5

Professional Associate I – 4

போன்ற பணிகளுக்கு மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma , Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Professional Assistant – பணிக்கு 50 வயதாக இருக்க வேண்டும்.

Professional Associate I – பணிக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

Professional Assistant – பணிக்கு மாதம் Rs.20,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Professional Associate I- பணிக்கு மாதம் Rs.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 11.11.2020 அன்று நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். நேர்காணலுக்காண முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். 

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

இராமநாதபுரம், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 22.10.2020

கடைசிதேதி: 11.11.2020 

Important  Links:

Official Website Career Page: Click Here!

Advt. Details & Application Form: Click Here!

Leave a Comment