ITI படித்தவர்களுக்கு 358 மத்திய அரசின் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்புகள்!!! மிஸ் பண்ணிடாதீங்க!!!

கொச்சின் துறைமுகத்தில் (Cochin Shipyard Recruitment 2020) 358 Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/07/2020 முதல்  04/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகள்:

Technician (Vocational) Apprentices:-
Accounting & Taxation – 1 Post
Customer Relationship Management – 2 Posts
Electrical & Electronic Technology – 1 Post
Food & Restaurant Management – 3 Posts
Basic Nursing and Palliative care – 1 Post

Trade Apprentices:- 
Electrician – 47 Posts
Fitter – 36 Posts
Welder – 47 Posts
Machinist – 10 Posts
Electronic Mechanic – 15 Posts
Instrument Mechanic – 14 Posts
Draughtsman (Mechanic) – 6 Posts
Draughtsman (Civil) – 4 Posts
Painter (Genl.) – 10 Posts
Mechanic Motor Vehicle – 10 Posts
Sheet Metal Worker – 47 Posts
Shipwright Wood (Carpenter) – 20 Posts
Mechanic Diesel – 37 Posts
Fitter Pipe (Plumber) – 37 Posts
Refrigeration and Air Conditioning Mechanic – 10 Posts

மொத்த காலிப்பணியிடங்கள்-358 Posts

கல்வித்தகுதி: 

இந்த பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர் ITI பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: 

இந்த பணிக்கான சம்பள விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Technician Apprentice – ₹9000 per month

Trade Apprentice Trainee – ₹8000 per month

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின்  விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் 15/07/2020 முதல்  04/08/2020 வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான வலைதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 15/07/2020

கடைசிதேதி: 04/08/2020

Important Links:

Notification link

Apply Link

official website

2 thoughts on “ITI படித்தவர்களுக்கு 358 மத்திய அரசின் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்புகள்!!! மிஸ் பண்ணிடாதீங்க!!!”

Leave a Comment