மத்திய இரயில்வேயில் பணியாற்ற ஆசையா! வீட்டிலிருந்தே விண்ணபிக்கலாம்!

மத்திய இரயில்வேயில் பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் Pharmacist, Supervisor, Physician, GDMO Doctor, Anaesthetist, Intesivists போன்ற பணிகள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணபிக்க விரும்புவோர், தங்களது பூர்த்தி செய்யப்பட விண்ணப்ப படிவத்தை 08/07/2020 முதல் 30/07/2020 வரை மின்னஞ்சல் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பணிகள்:

இதில் Pharmacist, Supervisor, Physician, GDMO Doctor, Anaesthetist, Intesivists போன்ற பணிகளுக்கு மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:  

விண்ணப்பதாரர்கள் 10th, 12th, B.Sc, MBBS Degree  முடித்தவராக இருக்கவேண்டும்.

வயது வரம்பு:

  • குறைந்தபட்சம்  18 வயது முதல் 20 வயது வரை இருக்கவேண்டும்.
  • அதிகபட்சம்   33 வயது முதல்65 வயது  வரை இருக்கவேண்டும்.

மின்னஞ்சல் முகவரி:

இந்த பணிகளுக்கு விண்ணபிக்க விரும்புவோர், apoewngp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்யப்பட விண்ணப்ப படிவத்தை அனுப்பவேண்டும்.

முக்கியதேதிகள்:

ஆரம்பதேதி: 08/07/2020

கடைசிதேதி: 30/07/2020

Important  Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

Leave a Comment