Central Bank of India – வில் ஆலோசகர் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

மத்திய வங்கியில் காலியாக உள்ளஆலோசகர் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Graduate/ Post Graduate Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.08.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு:  அரசு வேலை

பணிகள்:

இதில் ஆலோசகர் (Counselor) பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Graduate/ Post Graduate Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 65 வருடங்களுக்கு குறைவானவர்கள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் ஆலோசகர் பணிக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூராவ் அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 10.08.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

முக்கிய தேதி:

கடைசிதேதி: 10.08.2020

Important  Links:

Official Website: Click Here! 

Leave a Comment