Central Bank of India வில் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!!

Central Bank of India வில் காலியாகவுள்ள Counsellors பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியள்ளது. இதற்கு PG Degree முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்   22/07/2020 முதல் 08/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:  Central Bank of India

வேலை பிரிவு: அரசு வேலை 

பணிகள்:

Counsellors பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு PG Degree முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Counsellors பணிக்கு 65 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்: 

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 22/07/2020 முதல் 08/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி:

விண்ணப்பதாரர்கள் Regional Manager, Central Bank of India, Mangesh Mangal Karyalay, Adarsha Colony, Gorakshan Road, Akola – 444001 (Maharashtra) என்ற  முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம். 

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 22/07/2020

கடைசிதேதி: 08/08/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

Leave a Comment