பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் JRF, Project Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.10.2020 முதல் 10.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு பல்கலைக்கழக வேலை

பணிகள்:

Junior Research Fellow – 2

Junior Research Fellow – 1

Project Technician – 1

போன்ற பணிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் JRF, Project Technician போன்ற பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Junior Research Fellow – பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Research Fellow – பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Project Technician – பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Junior Research Fellow – பணிக்கு மாதம் Rs.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Junior Research Fellow – பணிக்கு மாதம் Rs.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Project Technician – பணிக்கு மாதம் Rs.16,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து kthamaraiselvi@bdu.ac.in. என்ற மின்னஞ்சலை பயன்படுத்தி 10.10.2020 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 03.10.2020

கடைசிதேதி: 10.10.2020

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Leave a Comment