Bank of Baroda வில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! விண்ணபிக்க ரெடியா?

Bank of Baroda வில் Chief Financial Officer பணிக்கு ஆட்சேர்ப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்காண கல்வித்தகுதி CA முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 18/07/2020 முதல் 17/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Chief Financial Officer பணிக்கு 1 காலிப்பாணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

இப்பணிக்காண கல்வித்தகுதி CA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு 18.07.2020 அன்று 45 வயது இருக்கவேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பத்தார்கள் சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18/07/2020 முதல் 17/08/2020 வரை recruitment@bankofbaroda.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 18/07/2020

கடைசிதேதி: 17/08/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

Leave a Comment