இந்தியா முழுவதும் உள்ள இராணுவ பள்ளியில் ஆசிரியர் வேலை! 8000 காலிப்பணியிடங்கள்!

AWES Army School யில் PGT, TGT, PRT போன்ற பணிகளுக்கு காலியாகவுள்ள 8000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு B Ed, Diploma  படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01 Oct 2020 முதல் 20 Oct 2020 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் PGT, TGT, PRT போன்ற பணிகளுக்கு 8000 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

PGT – பணிக்கு B Ed படிப்பை முடித்திருக்க வேண்டும்.

TGT – பணிக்கு B Ed படிப்பை முடித்திருக்க வேண்டும்.

PRT – பணிக்கு Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்தப்பணிக்கு 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01 Oct 2020 முதல் 20 Oct 2020 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

விண்ணப்பக்கட்டணம்: 

₹500 – கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்:

Army Public Schools, Across India

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 01 Oct 2020

கடைசிதேதி: 20 Oct 2020

Important Links :

Advt. Details: Click Here! 

Official Website: Click Here!  

Registration: Click Here

Log In: Click Here

1 thought on “இந்தியா முழுவதும் உள்ள இராணுவ பள்ளியில் ஆசிரியர் வேலை! 8000 காலிப்பணியிடங்கள்!”

Leave a Comment