அரியலூர் அரசு பள்ளி சத்துணவு துறையில் வேலை வாய்ப்பு!

Puratchi Thalaivar MGR Nutritious Meal Project Ariyalur யில் Noon Meal Organisers, Cook & Cook Assistants போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 5th, 8th, 10th போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.09.2020 முதல் 30.09.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Noon Meal Organisers -143

Cook – 58

Cooking Assistants – 289

போன்ற பணிகளுக்கு 490 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Noon Meal Organisers – பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Cook – பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Cooking Assistants – பணிக்கு 5th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Noon Meal Organisers – பணிக்கு 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Cook – பணிக்கு 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Cooking Assistants – பணிக்கு 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Noon Meal Organisers – பணிக்கு Rs.7700 முதல் Rs.24200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Cook – பணிக்கு Rs.4100 முதல் Rs.12500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Cooking Assistants – பணிக்கு Rs.3000 முதல் Rs.9000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 30.09.2020, 5 PM தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்காலம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் அஞ்சல் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்:

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested

பணியிடம்:

அரியலூர், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 22.09.2020

கடைசிதேதி: 30.09.2020, 5 PM

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Leave a Comment