தெற்கு ரயில்வேயில் ECG Technician பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

தெற்கு ரயில்வேயில் ECG Technician பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் 07/07/2020 முதல் 18/07/2020 வரை  ஆன்லைன்  மூலம்  விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

விண்ணப்பதாரர்கள் ECG Technician பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 

விண்ணப்பதாரர்கள் 10th, 12th, Diploma, Any Degree முடித்திருக்க  வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின்  வயது வரம்பு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 07/07/2020 முதல் 18/07/2020 வரை  ஆன்லைன்  மூலம்  விண்ணப்பிக்கலாம்.

முக்கியதேதிகள்:

ஆரம்பதேதி: 07/07/2020

டைசிதேதி: 18/07/2020

Important  Links:

Notification link: Click here

Apply Link: Click here

1 thought on “தெற்கு ரயில்வேயில் ECG Technician பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!”

Leave a Comment